பாடல் #7487
இயேசுவின் நாமம் அது
🔤 Yesuvin Naamam Athu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமம் - அது இன்பம் தரும் நமம் இயேசிவன் நாமம் - அது இணையில்லாத நமம் 1. இயேசுவின் நாமத்தினால் குருடரின் கண் திறந்தது இயேசுவின் நாமத்தினால் செவிடரும் கேட்டனரே 2. இயேசுவின் நாமத்தினால் வானம் பூமி கீழ்ப்படியும் இயேசுவின் நாமத்தினால் கடலும் காற்றும் அடங்கும் 3. இயேசுவின் நாமத்தினால் பாவம் மன்னிக்கப்படுமே இயேசுவின் நாமத்தினால் பரலோகம் திறக்கப்படுமே 4. இயேசுவின் நாமத்தினால் முழங்கால்கள் யாவும் முடங்கும் இயேசுவின் நாமத்தினால் எல்லா நாவும் அறிக்கை செய்யும் 5. இயேசுவின் நாமத்தினால் சாத்தான் பயந்து ஓடும் இயேசுவின் நாமத்தினால் வெற்றி நமக்கு சேரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamam - Athu Inbam Tharum Namam Yesivan Naamam - Athu Inaiyillaadha Namam 1. Yesuvin Naamatthinaal Kurudarin Kan Thirandhathu Yesuvin Naamatthinaal Sevidarum Kaettanarae 2. Yesuvin Naamatthinaal Vaanam Poomi Keezhppatiyum Yesuvin Naamatthinaal Katalum Kaarrum Adangkum 3. Yesuvin Naamatthinaal Paavam Mannikkappatumae Yesuvin Naamatthinaal Paralogam Thirakkappatumae 4. Yesuvin Naamatthinaal Muzhangkaalkal Yaavum Mudangkum Yesuvin Naamatthinaal Ellaa Naavum Arikkai Seyyum 5. Yesuvin Naamatthinaal Saatthaan Payanthu Otum Yesuvin Naamatthinaal Verri Namakku Saerum