பாடல் #7477
ஆ என் தலை தண்ணீரும்
🔤 Aa En Thalai Thanneerum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆ! என் தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும் மாறினால் நலமாகும் 1. ஆ அழியும் நம் ஜனம் நிமித்தம் நாம் இராப்பகல் அழுதால் அது நலமாகும் கண்கள் முன் நம் தேசம் 2. ஆ! மக்கள் கண்களிலே கண்ணீராய் சொரிந்திடவே இமைகளில் ஓடிடுமே அவர்களும் வந்திடுவார் 3. எத்தனையாய்ப் பாழானோம் மிகவும் நாம் கலங்கினோம் தேசத்தின் வியாகுலம் சீயோனே புலம்பிடு 4. ஆத்துமா பாரமுடன் அன்பில் நிறைந்தவராய் அன்பர் சித்தம் புரிய இப்பொழுதே ஏகிடுவோம் 5. நன்றியில்லாதவராய் துரோகிகள் துணிகரராய் சிற்றின்பப் பிரியர்களாய் போனார்கள் தேவ ஜனம் 6. கடைசி நாட்களில் கொடிய காலமிதுவே அக்கிரமம் மிகுந்திடுதே அன்பும் தணிந்திடுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aa! En Thalai Thanneerum En Kankal Kanneerum Maarinaal Nalamaakum 1. Aa Azhiyum Nam Janam Nimittham Naam Iraappakal Azhuthaal Athu Nalamaakum Kankal Mun Nam Thaesam 2. Aa! Makkal Kankalilae Kanneeraay Sorinthidavae Imaigalil Otitumae Avarkalum Vanthituvaar 3. Etthanaiyaayp Paazhaanom Migavum Naam Kalangkinom Thaesatthin Viyaakulam Seeyonae Pulampitu 4. Aatthumaa Paaramudan Anpil Niraindhavaraay Anbar Sittham Puriya Ippozhuthae Aekituvom 5. Nanriyillaadhavaraay Thurokigal Thunigararaay Sirrinbap Piriyarkalaay Ponaarkal Thaeva Janam 6. Kataisi Naatkalil Kotiya Kaalamithuvae Akkiramam Mikunthituthae Anpum Thaninthituthae