பாடல் #7476
அசைக்கப்படுவதில்லையே
🔤 Asaikkappatuvathillaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அசைக்கப்படுவதில்லையே நானும் அசைக்கப்படுவதில்லையே கர்த்தருக்குள் இருப்பதாலே நானும் அசைக்கப்படுவதில்லையே 1. வியாதி வந்தாலும் துன்பம் வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே நிந்தனை பழிகள் நெருக்கம் வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே 2. ஆவியில் நிறைந்து சத்தியத்தில் நடந்தால் அசைக்கப்படுவதில்லையே தேவனின் சித்தம் செய்வதால் என்றும் அசைக்கப்படுவதில்லையே 3. மரணக்கண்ணிகள் எனக்கு வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே பரலோக ராஜ்ஜியம் இருப்பதினாலேயே அசைக்கப்படுவதில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Asaikkappatuvathillaiyae Naanum Asaikkappatuvathillaiyae Karttharukkul Iruppathaalae Naanum Asaikkappatuvathillaiyae 1. Viyaathi Vanthaalum Thunbam Vanthaalum Asaikkappatuvathillaiyae Nindhanai Pazhigal Nerukkam Vanthaalum Asaikkappatuvathillaiyae 2. Aaviyil Nirainthu Satthiyatthil Natanthaal Asaikkappatuvathillaiyae Devanin Sittham Seyvathaal Enrum Asaikkappatuvathillaiyae 3. Maranakkannigal Enakku Vanthaalum Asaikkappatuvathillaiyae Paraloga Raajjiyam Iruppathinaalaeyae Asaikkappatuvathillaiyae