பாடல் #7471
அரவணைக்கும் இயேசு
🔤 Aravanaikkum Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அரவணைக்கும் இயேசு அரவணைக்கும் இயேசு அன்பாய் அழைக்கிறார் ஆதரிக்கும் இயேசு அன்பாய் அழைக்கிறார் 1. தாங்கா துயரம் தாக்கும் நேரம் தயங்காமல் வந்திடுவார் இன்னல் நீங்கி இன்பம் நல்கி இரக்கம் காட்டிடுவார் 2. வியாதி வருத்தம் வறுமை தாகம் வல்லவரால் நீங்குமே அரவணைக்கும் அன்பர் இயேசு ஆற்றியே தேற்றிடுவார் 3. தந்தையும் தாயும் கைவிட்டாலும் தாங்கி அரவணைப்பார் உள்ளங்கையில் வரைந்த தேவன் உன்னை உயர்த்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aravanaikkum Yesu Aravanaikkum Yesu Anpaay Azhaikkiraar Aadharikkum Yesu Anpaay Azhaikkiraar 1. Thaangkaa Thuyaram Thaakkum Naeram Thayangkaamal Vanthituvaar Innal Neengki Inbam Nalki Irakkam Kaattituvaar 2. Viyaathi Varuttham Varumai Thaagam Vallavaraal Neengkumae Aravanaikkum Anbar Yesu Aarriyae Thaerrituvaar 3. Thanthaiyum Thaayum Kaivittaalum Thaangki Aravanaippaar Ullangkaiyil Varaindha Devan Unnai Uyartthituvaar