பாடல் #7469
அற்புதர் இயேசுவே
🔤 Arpudhar Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே என் தேவன் செய்த அற்புதங்கள் எண்ணற்றதே 1. தண்ணீரைத் திராட்சரசமாகவே மாற்றினார் அற்புதர் இயேசுவே (2) வியாதியின் வேரை வீழ்த்தி வெற்றியை ஈந்தாரே அற்புதர் இயேசுவே (2) 2. கடலின் மேல் நடந்து “பயப்படாதே” என்றாரே அற்புதர் இயேசுவே (2) காற்றையும் கடலையும் “இரையாதே” என்றாரே அற்புதர் இயேசுவே (2) 3. குருடரின் கண்களைத் தொட்டுத் தானே திறந்தாரே அற்புதர் இயேசுவே (2) குஷ்டரின் ரோகத்தை “சுத்தமாகு” என்றாரே அற்புதர் இயேசுவே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudhar Yesuvae Arpudhar Yesuvae En Devan Seytha Arpudhanggal Ennartrathae 1. Thanneeraith Thiraatsarasamaagavae Maarrinaar Arpudhar Yesuvae (2) Viyaathiyin Vaerai Veezhtthi Verriyai Eenthaarae Arpudhar Yesuvae (2) 2. Katalin Mael Natanthu “payappataathae” Enraarae Arpudhar Yesuvae (2) Kaarraiyum Katalaiyum “iraiyaathae” Enraarae Arpudhar Yesuvae (2) 3. Kurudarin Kankalaith Thottuth Thaanae Thiranthaarae Arpudhar Yesuvae (2) Kushtarin Rogatthai “sutthamaaku” Enraarae Arpudhar Yesuvae (2)