பாடல் #7465
அதிகாலை துதி ஸ்தோத்திரம்
🔤 Athikaalai Thuthi Sthotthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே அல்லேலூயா பாடிடுவோம் அல்லேலூயா ஸ்தோத்திரிப்போம் தூதர்களே நாம் அனைவரும் கூடி இயேசுவை துதித்திடுவோம் சூரிய சந்திர நட்சத்திரங்களே நாம் தேவனை துதித்திடுவோம் அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே பூமியின் ராஜாக்களே சகல ஜனங்களே இயேசுவை துதித்திடுவோம் ஆகாய மண்டலமே தண்ணீரின் ஆழங்களே தேவனை துதித்திடுவோம் அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே வானாதி வானங்கலே சகல பிராணிகளே இயேசுவை துதித்திடுவோம் அக்கினியே கன்மலையே மூடு பணியே நாம் தேவனை துதித்திடுவோம் அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athikaalai Thuthi Sthotthiram Yesu Raajaavin Naamatthirkae Athikaalai Thuthi Sthotthiram Yesu Raajaavin Naamatthirkae Allaelooyaa Paatituvom Allaelooyaa Sthotthirippom Thoodharkalae Naam Anaivarum Kooti Yesuvai Thuthitthituvom Sooriya Santhira Natsatthiranggalae Naam Devanai Thuthitthituvom Athikaalai Thuthi Sthotthiram Yesu Raajaavin Naamatthirkae Athikaalai Thuthi Sthotthiram Yesu Raajaavin Naamatthirkae Poomiyin Raajaakkalae Sakala Jananggalae Yesuvai Thuthitthituvom Aakaaya Mandalamae Thanneerin Aazhanggalae Devanai Thuthitthituvom Athikaalai Thuthi Sthotthiram Yesu Raajaavin Naamatthirkae Athikaalai Thuthi Sthotthiram Yesu Raajaavin Naamatthirkae Vaanaathi Vaananggalae Sakala Piraanigalae Yesuvai Thuthitthituvom Akkiniyae Kanmalaiyae Mootu Paniyae Naam Devanai Thuthitthituvom Athikaalai Thuthi Sthotthiram Yesu Raajaavin Naamatthirkae Athikaalai Thuthi Sthotthiram Yesu Raajaavin Naamatthirkae