பாடல் #7462
கொல்கொதா கொலைமரம்
🔤 Kolkothaa Kolaimaram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொல்கொதா கொலைமரம் பார்க்கவே பரிதாபம் துங்கன் இயேசு நாதனார் தொங்கும் காட்சி பார் இதோ! 1. கை காலை ஆணி பீறிட்டே குருதி புரண்டு ஓடிற்றே முள்ளினால் ஓர் கிரீடமே சூட்டினார் மா பாதகர் 2. கல்வாரி நாதர் இயேசுவை பற்றி நீயும் வந்திட்டால் தூசியான உன்னையும் மேசியா கைத் தூக்குவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kolkothaa Kolaimaram Paarkkavae Parithaabam Thunggan Yesu Naadhanaar Thongkum Kaatsi Paar Itho! 1. Kai Kaalai Aani Peerittae Kuruthi Purantu Otirrae Mullinaal Or Kireedamae Soottinaar Maa Paadhakar 2. Kalvaari Naadhar Yesuvai Parri Neeyum Vanthittaal Thoosiyaana Unnaiyum Maesiyaa Kaith Thookkuvaar