பாடல் #7460
சிலுவை ஏன் அவர்க்கு
🔤 Siluvai Aen Avarkku
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை ஏன் அவர்க்கு சிறு குற்றமும் செய்யாதவர்க்கு சிலுவை தியானம் தேவ ஞானம் மற்றதெல்லாம் உலக ஞானம் 1. கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2) குனிந்து கரத்தால் அவனை தொட்டு (2) குரோதத்தை மாற்றினதாலோ 2. இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்து இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோது இயேசுவை கண்டவர் எல்லாம் (2) ஏதும் குற்றம் இல்லை என்றார் 3. உலகோர் பாவ பாரம் யாவும் உத்தமர் சுமந்து (2) சிலுவையில் மரித்ததாலே (2) இரட்சிப்பை உண்டாக்கி வைத்தார் 4. பரத்திருந்திறங்கிவந்து, பாவபேயைதாமறிந்து கருத்துடன் அதை அதட்டி கண்மணி போல் காத்ததாலே 5. மரித்தவர் ஜீவனுடையமண்டலாதிபன் தலித்தாகூமி என்றழைத்து தரணியை நடுங்க செய்தார் 6. அந்தகன் இருளை நீக்கி அற்புதம் செய்தவர் எந்த நேரமும் நடந்து ஏகமான நன்மை செய்ததால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Aen Avarkku Siru Kurtramum Seyyaadhavarkku Siluvai Thiyaanam Thaeva Njaanam Martrathellaam Ulaka Njaanam 1. Kotiya Paavatthaal Untaana Kushtarokiyai (2) Kuninthu Karatthaal Avanai Thottu (2) Kurodhatthai Maarrinathaalo 2. Ivaril Kurtram Onrum Kaanaen Enruraitthaan Pilaatthu Ivaril Kurtram Onrum Kaanaen Enruraitthaan Aerothu Yesuvai Kandavar Ellaam (2) Aethum Kurtram Illai Enraar 3. Ulakor Paava Paaram Yaavum Utthamar Sumanthu (2) Siluvaiyil Maritthathaalae (2) Iratsippai Untaakki Vaitthaar 4. Paratthirunthirangkivanthu, Paavapaeyaithaamarinthu Karutthudan Athai Adhatti Kanmani Pol Kaatthathaalae 5. Maritthavar Jeevanutaiyamandalaathiban Thalitthaakoomi Endrazhaitthu Tharaniyai Natungga Seythaar 6. Andhakan Irulai Neekki Arpudham Seythavar Endha Naeramum Natanthu Aegamaana Nanmai Seythathaal