பாடல் #7458
சிலுவையோ அன்பின் சிகரம்
🔤 Siluvaiyo Anpin Sigaram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவையோ அன்பின் சிகரம் சிந்திய உதிரம் அன்பின் மகுடம் சிரசினில் முள்முடி சிந்தையில் நிந்தனை சிலுவையை எனக்காய் ஏற்றீர் சிலுவையில் எனக்காக மரித்தீர் 1. கல்வாரி சிலுவையில் காண்கின்றேன் தியாகம் கருணையின் உறைவிடம் நீ என்னை தேடி வந்த அன்பை எண்ணி என்ன சொல்லிடுவேன் உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தேன் 2. குழம்பிய நேரம் அருகினில் வந்து குழப்பங்கள் அகற்றினீரே மார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன் உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தேன் 3. சோதனை நேரம் நெருங்கியே வந்து சோர்வுகள் நீக்கினீரே நீர் செய்த நன்மை யாவும் வாழ்வில் என்றும் நினைத்திடுவேன் உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvaiyo Anpin Sigaram Sinthiya Uthiram Anpin Makudam Sirasinil Mulmuti Sinthaiyil Nindhanai Siluvaiyai Enakkaay Aerreer Siluvaiyil Enakkaaga Marittheer 1. Kalvaari Siluvaiyil Kaankinraen Thiyaagam Karunaiyin Uraividam Nee Ennai Thaeti Vandha Anpai Enni Enna Sollituvaen Um Anpai Ennaalum En Vaazhvil Thanthaen 2. Kuzhampiya Naeram Arukinil Vanthu Kuzhappanggal Agarrineerae Maarpotu Saertthu Anaittha Anpai Enrum Naan Maravaen Um Anpai Ennaalum En Vaazhvil Thanthaen 3. Sodhanai Naeram Nerungkiyae Vanthu Sorvugal Neekkineerae Neer Seytha Nanmai Yaavum Vaazhvil Enrum Ninaitthituvaen Um Anpai Ennaalum En Vaazhvil Thanthaen