பாடல் #7455
அற்புதமான சிருஷ்டிகரே
🎙 கிறிஸ்தவ பாடல்
அற்புதமான சிருஷ்டிகரே ஆச்சரியமான இயேசு நீரே மழையானாலும் வெயிலானாலும் இருளானாலும் காத்திடுவாரே (2) 1. கடும் வெயில் வீசும் பெருமழை சொரியும் கறவலாடுகளை மெதுவாய் நடத்தி சென்றிடுவார் (2) 2. கண்ணீர் நீக்கிடுவார் கவலை போக்கிடுவார் ஜீவ தண்ணீரினால் நம் தாகம் தீர்த்திடுவார் (2) 3. பாவங்கள் போக்கிடுவார் பரிசுத்தம் தந்திடுவார் பரிசுத்தவான்களோடே நம்மை நிச்சயம் சேர்த்திடுவார்