பாடல் #7454
இயேசுவின் கரங்கள்
🔤 Yesuvin Karanggal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் கரங்கள் அன்பின் கரங்கள் ஆதரிக்கும் கரங்கள் பாவத்திலிருந்து பாவியை மீட்கும் பரிசுத்தரின் கரங்கள் அல்லேலூயா (4) கானாவூரில் கனிரசம் தந்ததும் குருடனின் கண்களை திறந்ததும் இயேசுவின் கரங்கள் - என் நேசரின் கரங்கள் அல்லேலூயா (2) பேதுருவை கடலினில் தூக்கியதும் பாடை தொட்டு வாலிபனை உயிர்ப்பித்ததும் தோமாவின் சந்தேகம் தீர்த்ததும் தவித்திட்ட எந்தனைத் தேற்றியதும் பார்தலப் பாவங்கள் போக்கிடவே பாரமாம் சிலுவையை சுமந்திடவே ஆணி அறைந்திடவே - மிக துடி துடித்த
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Karanggal Anpin Karanggal Aadharikkum Karanggal Paavatthilirunthu Paaviyai Meetkum Parisuttharin Karanggal Allaelooyaa (4) Kaanaavooril Kanirasam Thandhathum Kurudanin Kankalai Thirandhathum Yesuvin Karanggal - En Naesarin Karanggal Allaelooyaa (2) Paethuruvai Katalinil Thookkiyathum Paatai Thottu Vaalibanai Uyirppitthathum Thomaavin Santhaegam Theertthathum Thavitthitta Endhanaith Thaerriyathum Paarthalap Paavanggal Pokkidavae Paaramaam Siluvaiyai Sumanthidavae Aani Arainthidavae - Miga Thuti Thutittha