பாடல் #7453
கர்த்தர் உன்னை மேன்மையாக
🔤 Kartthar Unnai Maenmaiyaaga
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் நீ கலங்காதே மனமே -2 கையிடும் வேலையில் ஆசீர்வாதமும் களங்களில் நிரம்பிடும் தானியமும் -2 நிறைவான நன்மை உண்டாக கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார் வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார் தன் பெயரை உனக்காக வழங்கினாரே -2 சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 உன் தேசம் முழுவதும் மழை பொழியும் உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் -2 பிறருக்கு நீயும் கடன் கொடுக்க கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Unnai Maenmaiyaaga Vaippaar Nee Kalangkaathae Manamae -2 Kaiyitum Vaelaiyil Aaseervaadhamum Kalanggalil Nirampitum Thaaniyamum -2 Niraivaana Nanmai Untaaga Kartthar Unnai Maenmaiyaaga Vaippaar -2 Satthurukkal Ethiraay Ezhumpumpaeாthu Karttharae Yutthatthai Seythituvaar Verri Mael Verriyai Unakku Thanthu Kartthar Unnai Maenmaiyaaga Vaippaar -2 Unnai Avar Thanakkaaga Therinthukeாntaar Than Peyarai Unakkaaga Vazhangkinaarae -2 Surtramum Nanparum Unnai Mathikka Kartthar Unnai Maenmaiyaaga Vaippaar -2 Un Thaesam Muzhuvathum Mazhai Peாzhiyum Unakkaaga Peாkkishatthai Thiranthituvaar -2 Pirarukku Neeyum Katan Keாtukka Kartthar Unnai Maenmaiyaaga Vaippaar -2