பாடல் #7449
ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே
🔤 Jeevath Thanneer Oorum Oorrilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே இயேசு நின்று உன்னை அழைக்கிறார் ஜீவ காலம் ஊறும் ஊற்றிலே (2) 1. சமாரியாவின் கிணற்றினருகிலே இயேசு கண்டார் அந்த ஸ்தீரியையே தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டார் (2) மார்க்கம் இல்லை கிணறும் ஆழம் தாகம் தீர்க்க என்ன செய்வேன் மார்க்கம் இல்லை கிணறும் ஆழம் தாகம் தீர்க்க என்ன செய்வேன் தாகம் தீர்க்க எங்கு செல்வேன் 2. நான் கொடுக்கும் தண்ணீரல்லவோ தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம் ஜீவ காலம் என்றும் நித்தியம் (2) நீரூற்றாய் ஊறும் என்றும் அவனுக்குள்ளே ஊறும் என்றும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevath Thanneer Oorum Oorrilae Yesu Ninru Unnai Azhaikkiraar Jeeva Kaalam Oorum Oorrilae (2) 1. Samaariyaavin Kinarrinarukilae Yesu Kantaar Andha Stheeriyaiyae Thaagam Theerkka Thanneer Kaettaar (2) Maarkkam Illai Kinarum Aazham Thaagam Theerkka Enna Seyvaen Maarkkam Illai Kinarum Aazham Thaagam Theerkka Enna Seyvaen Thaagam Theerkka Engku Selvaen 2. Naan Kotukkum Thanneerallavo Thaagam Theerkkum Jeeva Thanneeraam Jeeva Kaalam Enrum Nitthiyam (2) Neeroorraay Oorum Enrum Avanukkullae Oorum Enrum