பாடல் #7446
காலம் உமது கரத்தில் தேவா
🔤 Kaalam Umathu Karatthil Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலம் உமது கரத்தில் தேவா கிருபை தாரும் - உந்தன் சித்தம் போல் என்றும் என்னை நடத்திடும் 1. அப்பா நான் உந்தன் சொந்த பிள்ளைதான் தப்பு செய்தாலும் என்னை தண்டியாதிரும் என்னை நீர் மன்னித்து உம் சொந்தமாக ஏற்றுக் கொள்ளும் மந்தை சேர்த்துக் கொள்ளும் 2. நித்தம் நானுமே உம்மை போற்றியே புத்தம் புதிய பாடல் - என்றும் பாடிட கிருபையின் காலம் ஆதாயம் செய்து வருகையிலே வானில் மகிழச் செய்யும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalam Umathu Karatthil Thaevaa Kirupai Thaarum - Undhan Sittham Pol Enrum Ennai Natatthitum 1. Appaa Naan Undhan Sondha Pillaithaan Thappu Seythaalum Ennai Thantiyaathirum Ennai Neer Mannitthu Um Sondhamaaga Aerruk Kollum Manthai Saertthuk Kollum 2. Nittham Naanumae Ummai Porriyae Puttham Puthiya Paadal - Enrum Paatida Kirupaiyin Kaalam Aathaayam Seythu Varukaiyilae Vaanil Makizhach Seyyum