பாடல் #7445
இயேசுவே ஒளி வீசும்
🔤 Yesuvae Oli Veesum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே ஒளி வீசும் எங்கள் நாட்டை உம் ஒளியால் நிரப்பும் பற்றி எரியட்டும் எங்கள் வாழ்க்கை யாவும் கிருபை இரக்கத்தில் அன்பால் என் தேசம் நிரப்பச் செய்யும் வார்த்தையை அனுப்புமேன் இயேசுவையே ஒளி வீசும் 1. இயேசுவே உந்தன் அன்பின் வெளிச்சம் இருளின் நடுவில் என்றும் உதிக்கும் உலகின் ஒளியாம் இயேசுவின் வெளிச்சம் இருளில் இருந்தென்னை விடுதலை ஆக்கும் இயேசுவே ஒளி வீசும் --- இயேசுவே 2. உந்தன் ராஜ மேன்மையைப் பார்த்து எங்கள் முகங்களும் உம் முகம் காட்ட மகிமையில் இருந்து மகிமையாய் மாற என்னை காண்பவர் உம் செயல் காண இயேசுவே ஒளி வீசும் --- இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Oli Veesum Enggal Naattai Um Oliyaal Nirappum Parri Eriyattum Enggal Vaazhkkai Yaavum Kirupai Irakkatthil Anpaal En Thaesam Nirappach Seyyum Vaartthaiyai Anuppumaen Yesuvaiyae Oli Veesum 1. Yesuvae Undhan Anpin Veliccham Irulin Natuvil Enrum Uthikkum Ulakin Oliyaam Yesuvin Veliccham Irulil Irunthennai Vitudhalai Aakkum Yesuvae Oli Veesum --- Yesuvae 2. Undhan Raaja Maenmaiyaip Paartthu Enggal Muganggalum Um Mugam Kaatta Makimaiyil Irunthu Makimaiyaay Maara Ennai Kaanpavar Um Seyal Kaana Yesuvae Oli Veesum --- Yesuvae