பாடல் #743
இயேசு இரத்தமே இரத்தமே
🔤 Yesu Ratthamae Ratthamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே விலையேற பெற்ற இரத்தமே குற்றம் இல்லா பரிசுத்த இரத்தமே இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே மகாகொடூர பாவங்கள் கழுவிடும் - நம் இயேசுவின் இரத்தமே மகாவியாகுல வேதனையாய் வியர்வை இரத்தமாய் வெளி வந்ததே மனசாட்சியை சுத்திகரித்திடும் - நம் இயேசுவின் இரத்தமே மனவேதனை நீங்கிடுமே சாபமெல்லாமே போக்கிடுமே மகா பரிசுத்த ஸ்தலமதில் சேர்த்திடும் நம் இயேசுவின் இரத்தமே மகா பிரதான ஆசாரியராய் நமக்கு முன் சென்ற பரிசுத்தரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Ratthamae Ratthamae Ratthamae Vilaiyaera Pertra Ratthamae Kurtram Illaa Parisuttha Ratthamae Yesu Ratthamae Ratthamae Ratthamae Makaakotoora Paavanggal Kazhuvitum - Nam Yesuvin Ratthamae Makaaviyaakula Vaedhanaiyaay Viyarvai Ratthamaay Veli Vandhathae Manasaatsiyai Sutthigaritthitum - Nam Yesuvin Ratthamae Manavaedhanai Neengkitumae Saabamellaamae Pokkitumae Makaa Parisuttha Sthalamathil Saertthitum Nam Yesuvin Ratthamae Makaa Pirathaana Aasaariyaraay Namakku Mun Sendra Parisuttharae