பாடல் #7429
காலமெல்லாம் உம்மை
🔤 Kaalamellaam Ummai
🎙 Pr. ஜெஸ்வின் சாமுவேல் • 💿 நீரே என் நம்பிக்கை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலமெல்லாம் உம்மை பாடிடுவேன் ஆத்தும நேசரே உம்மை தேடிடுவேன் உள்ளம் எல்லாம் உம்மையே தியானிப்பேன் எண்ணமும் ஏக்கமும் நீர் தானே ஆராதிப்பேன்-2 ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன் என் தஞ்சமும் என் கேடகமும் என்றும் நீர் தானே என் அடைக்கலம் என் கோட்டையும் என் துருகமும் நீர் தானே என் வழியும் என் சத்தியமும் ஜீவனும் நீர் தானே என் பெலனும் என் கன்மலையும் என் துணையும் நீர் தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalamellaam Ummai Paatituvaen Aatthuma Naesarae Ummai Thaetituvaen Ullam Ellaam Ummaiyae Thiyaanippaen Ennamum Aekkamum Neer Thaanae Aaraathippaen-2 Aaviyotum Unmaiyotum Aaraathippaen En Thanjjamum En Kaedakamum Enrum Neer Thaanae En Ataikkalam En Kottaiyum En Thurugamum Neer Thaanae En Vazhiyum En Satthiyamum Jeevanum Neer Thaanae En Pelanum En Kanmalaiyum En Thunaiyum Neer Thaanae