பாடல் #7422
ஜெபித்துவிடு
🔤 Jepitthuvitu
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபித்துவிடு யாபேஸ் போன்று ஜெபித்துவிடு வளர்ந்து விடு விசுவாசத்தில் வளர்ந்துவிடு அநேக ஜாதிகளை - நீ சுதந்தரித்துவிடு - (2) இயேசுவின் நாமத்தில் இயேசுவின் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடும் தாங்கிவிடு மனப்பூர்வமாய் தாங்கிவிடு பெற்றுவிடு பன்மடங்காய் பெற்றுவிடு அநேக நன்மைகளை உலகில் பெற்று மகிழ்ந்துவிடு (2) வாழ்ந்துவிடு சுவிசேஷம் சொல்ல வாழ்ந்துவிடு நின்றுவிடு தெபொராள் போன்று நின்றுவிடு அநேக கிராமங்களை நீ சுதந்தரித்துவிடு (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jepitthuvitu Yaapaes Ponru Jepitthuvitu Valarnthu Vitu Visuvaasatthil Valarnthuvitu Anaega Jaathigalai - Nee Sudhandharitthuvitu - (2) Yesuvin Naamatthil Yesuvin Naamatthil Ellaam Kootum Ellaam Kootum Thaangkivitu Manappoorvamaay Thaangkivitu Perruvitu Panmatangkaay Perruvitu Anaega Nanmaigalai Ulakil Perru Makizhnthuvitu (2) Vaazhnthuvitu Suvisaesham Solla Vaazhnthuvitu Ninruvitu Theporaal Ponru Ninruvitu Anaega Kiraamanggalai Nee Sudhandharitthuvitu (2)