பாடல் #7421
இன்றும் ஜீவிக்கும் இயேசு
🔤 Inrum Jeevikkum Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இன்றும் ஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கிறார் என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார் துன்பத்தில் என் நல் துணை அவரே என்றென்றும் ஜீவிக்கிறார் - (2) 2. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது அவர் சொல்ல குருடனின் கண் திறந்தது அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் 3. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில் உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Inrum Jeevikkinraar Yesu Jeevikkiraar Ennullatthil Avar Jeevikkiraar Thunbatthil En Nal Thunai Avarae Enrenrum Jeevikkiraar - (2) 2. Senggatal Avar Solla Irantaay Nindrathu Perungkottai Onru Tharaimattamaanathu Avar Solla Kurudanin Kan Thirandhathu Avar Thodak Kushtaroki Sutthamaayinaan 3. Ummai Enrum Vitaamal Naan Thodaravae Ennai Enrum Vitaamal Neer Pitikkavae Naan Marikkum Naeratthil Paralogatthil Um Veettaik Kaattum Nalla Maeypparae