பாடல் #7418
வருக வருக
🔤 Varuga Varuga
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே - (2) தருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே - இன்றே தருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே புதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே - தினமும் புதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே வீடுதோறும் ஜெபிக்கும் மக்கள் எங்கள் தெருக்களிலே -(2) பாத்திரர் தோன்றட்டும் அற்புதம் நடக்கட்டும் பிசாசுகள் ஓடட்டும் கர்த்தரின் புஸ்தகம் நிரம்பட்டும் வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே - (2) 2. வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே -(2) தருக தருக தேவதரிசனம் அனைவர் உள்ளத்திலே - இன்றே தருக தருக தேவதரிசனம் அனைவர் உள்ளத்திலே ஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே - தினமும் ஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே புதிய புதிய கிளைகள் விட்டு சபைகள் பெருகட்டுமே -(2) அற்புதம் காணட்டும் அதிசயம் தோன்றட்டும் இயேசுவே மகிழட்டும் அற்புதம் அதிசயம் இயேசுவே வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே - (2) 3. வருக வருக ஆவியானவர் எங்கள் தேசத்திலே -(2) தருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே - இன்றே தருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே பட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே - தினமும் பட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே இந்தியாவின் ஜனங்களெல்லாம் நித்திய ராஜ்யத்திலே -(2) அற்புதம் காணட்டும் அதிசயம் தோன்றட்டும் இயேசுவே மகிழட்டும் அற்புதம் அதிசயம் இயேசுவே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் - (2) ஆமென். . .
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Varuga Varuga Aaviyaanavar Enggal Natuvinilae - (2) Tharuga Tharuga Thaeva Vallamai Enggal Ullatthilae - Inrae Tharuga Tharuga Thaeva Vallamai Enggal Ullatthilae Puthiya Puthiya Aatthumaakkal Enggal Sapaigalilae - Thinamum Puthiya Puthiya Aatthumaakkal Enggal Sapaigalilae Veetuthorum Jepikkum Makkal Enggal Therukkalilae -(2) Paatthirar Thondrattum Arpudham Natakkattum Pisaasugal Odattum Karttharin Pusthakam Nirambattum Varuga Varuga Aaviyaanavar Enggal Natuvinilae - (2) 2. Varuga Varuga Aaviyaanavar Enggal Sapaigalilae -(2) Tharuga Tharuga Thaevatharisanam Anaivar Ullatthilae - Inrae Tharuga Tharuga Thaevatharisanam Anaivar Ullatthilae Oruvar Oruvar Moolamaaga Palarum Sapaigalilae - Thinamum Oruvar Oruvar Moolamaaga Palarum Sapaigalilae Puthiya Puthiya Kilaigal Vittu Sapaigal Perugattumae -(2) Arpudham Kaanattum Athisayam Thondrattum Yesuvae Makizhattum Arpudham Athisayam Yesuvae Varuga Varuga Aaviyaanavar Enggal Sapaigalilae - (2) 3. Varuga Varuga Aaviyaanavar Enggal Thaesatthilae -(2) Tharuga Tharuga Aaraadhanaigal Anaitthu Idanggalilae - Inrae Tharuga Tharuga Aaraadhanaigal Anaitthu Idanggalilae Pattananggal Kiraamamellaam Sthotthira Keedhanggalae - Thinamum Pattananggal Kiraamamellaam Sthotthira Keedhanggalae Inthiyaavin Jananggalellaam Nitthiya Raajyatthilae -(2) Arpudham Kaanattum Athisayam Thondrattum Yesuvae Makizhattum Arpudham Athisayam Yesuvae Aamen Aamen Aamen Aamen - (2) Aamen. . .