பாடல் #7417
யாரும் காணவில்லையா?
🔤 Yaarum Kaanavillaiyaa?
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாரும் காணவில்லையா? யாரும் கேட்கவில்லையா? எண்ண முடியா மனிதர்கள் நித்தம் கடந்து செல்கின்றார் எங்கே செல்கின்றார் - நீ சொல் எங்கே செல்கின்றார்? - யாரும் இரங்கும் ஐயா - இயேசுவே (3) 1. பசியும் பட்டினியுமாய் போர்க்க எதுவும் இன்றியே பார்க்க யாரும் இல்லாமல் நித்தம் கடந்து செல்கின்றார் - எங்கே 2. ஜெபிப்போர் மறைந்து போனாரோ? கொடுப்போர் குறைந்து போனாரோ? உழைப்போர் சோர்ந்து போனாரோ? நரகலோகம் நிரம்புதே! - எங்கே 3. என்னைத் தந்தேன் தந்தையே உண்மை பாரம் இல்லையே அர்ப்பணிக்க ஆசையே சரணம் ஐயா இயேசுவே - எங்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaarum Kaanavillaiyaa? Yaarum Kaetkavillaiyaa? Enna Mutiyaa Manidharkal Nittham Katanthu Selkinraar Engkae Selkinraar - Nee Sol Engkae Selkinraar? - Yaarum Irangkum Aiyaa - Yesuvae (3) 1. Pasiyum Pattiniyumaay Porkka Ethuvum Inriyae Paarkka Yaarum Illaamal Nittham Katanthu Selkinraar - Engkae 2. Jepippor Marainthu Ponaaro? Kotuppor Kurainthu Ponaaro? Uzhaippor Sornthu Ponaaro? Narakalogam Niramputhae! - Engkae 3. Ennaith Thanthaen Thanthaiyae Unmai Paaram Illaiyae Arppanikka Aasaiyae Saranam Aiyaa Yesuvae - Engkae