பாடல் #7414
பொல்லா உலகில்
🔤 Pollaa Ulakil
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொல்லா உலகில் நல்லோர் இல்லை நீயோ மகனே அழைக்கப்பட்டாய் சீக்கிரம் வருவேன் மறவாதே நீயோ மகளே அழைக்கப்பட்டாய் மற்றோரை ஆயத்தம் செய் அதற்கே மகனே அழைக்கப்பட்டாய் மற்றோரை ஆயத்தம் செய் அதற்கே மகளே அழைக்கப்பட்டாய் 1. முந்தினோர் அநேகர் பிந்துகிறார் நீயோ மகனே அழைக்கப்பட்டாய் முடிவு பரியந்தம் போராட நீயோ மகளே அழைக்கப்பட்டாய் 2. அப்போஸ்தலர் என்ற வரிசையில் நீயோ மகனே அழைக்கப்பட்டாய் சுவிசேஷ பணியில் முன் நிற்க நீயோ மகளே அழைக்கப்பட்டாய் 3. தெபோராளின் கிராமங்கள் அதிகமே நீயோ மகனே அழைக்கப்பட்டாய் நினிவே பட்டணங்கள் பல உண்டே நீயோ மகளே அழைக்கப்பட்டாய் 4. உன்னால் இயன்றதை செய்து விடு நீயோ மகனே அழைக்கப்பட்டாய் உன்னுடன் நான் உண்டு முயன்றிடு நீயோ மகளே அழைக்கப்பட்டாய் 5. நாளை நாளை என்றோர் பெற்றதில்லை நீயோ மகனே அழைக்கப்பட்டாய் இன்றே இன்றே என்று கிரீடம் பெறு நீயோ மகளே அழைக்கப்பட்டாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pollaa Ulakil Nallor Illai Neeyo Makanae Azhaikkappattaay Seekkiram Varuvaen Maravaathae Neeyo Makalae Azhaikkappattaay Marrorai Aayattham Sey Adharkae Makanae Azhaikkappattaay Marrorai Aayattham Sey Adharkae Makalae Azhaikkappattaay 1. Munthinor Anaegar Pinthukiraar Neeyo Makanae Azhaikkappattaay Mutivu Pariyandham Poraada Neeyo Makalae Azhaikkappattaay 2. Apposthalar Endra Varisaiyil Neeyo Makanae Azhaikkappattaay Suvisaesha Paniyil Mun Nirka Neeyo Makalae Azhaikkappattaay 3. Theporaalin Kiraamanggal Athigamae Neeyo Makanae Azhaikkappattaay Ninivae Pattananggal Pala Untae Neeyo Makalae Azhaikkappattaay 4. Unnaal Iyandrathai Seythu Vitu Neeyo Makanae Azhaikkappattaay Unnudan Naan Untu Muyanritu Neeyo Makalae Azhaikkappattaay 5. Naalai Naalai Enror Pertrathillai Neeyo Makanae Azhaikkappattaay Inrae Inrae Enru Kireedam Peru Neeyo Makalae Azhaikkappattaay