பாடல் #7410
தேவை அழைக்கின்றது
🔤 Thaevai Azhaikkindrathu
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவை அழைக்கின்றது உன்னைத் தேவை அழைக்கின்றது தேவை அழைக்கின்றது என்னைத் தேவை அழைக்கின்றது செல்லவோ செலுத்தவோ தேவை அழைக்கின்றது (2) தேவை அழைக்கின்றது நம்மை தேவை அழைக்கின்றது (2) சிறுவர் நடுவில் தேவை இளைஞர் நடுவில் தேவை குடும்பம் நடுவில் தேவை முதியோர் நடுவில் தேவை கண்கள் காணும் திசை அனைத்தும் தேவை தேவை தேவை கிராமம் கிராமம் தேவை நகரம் நகரம் தேவை சிகரங்களி்லும் தேவை பாலைவனமும் தேவை கால்கள் நடக்கும் இடங்கள் எல்லாம் தேவை தேவை தேவை பாவ மன்னிப்பு தேவை நித்திய ஜீவன் தேவை மறுபிறப்பு தேவை மன அமைதி தேவை அனைத்தும் அருள இயேசு கிறிஸ்து தேவை தேவை தேவை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevai Azhaikkindrathu Unnaith Thaevai Azhaikkindrathu Thaevai Azhaikkindrathu Ennaith Thaevai Azhaikkindrathu Sellavo Selutthavo Thaevai Azhaikkindrathu (2) Thaevai Azhaikkindrathu Nammai Thaevai Azhaikkindrathu (2) Siruvar Natuvil Thaevai Ilainjar Natuvil Thaevai Kutumbam Natuvil Thaevai Muthiyor Natuvil Thaevai Kankal Kaanum Thisai Anaitthum Thaevai Thaevai Thaevai Kiraamam Kiraamam Thaevai Nakaram Nakaram Thaevai Sigaranggali்lum Thaevai Paalaivanamum Thaevai Kaalkal Natakkum Idanggal Ellaam Thaevai Thaevai Thaevai Paava Mannippu Thaevai Nitthiya Jeevan Thaevai Marupirappu Thaevai Mana Amaithi Thaevai Anaitthum Arula Yesu Kiristhu Thaevai Thaevai Thaevai