பாடல் #7408
தினம் அகமகிழ்ந்து முழுமனம்
🔤 Thinam Agamakizhnthu Muzhumanam
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தினம் அகமகிழ்ந்து முழுமனம் திறந்து என் இயேசுவை கைதட்டி துதிப்பேன் - (2) 1. சென்ற கால வாழ்வினில் - (2) செய்து விட்ட பாவங்கள் - (2) இயேசு தந்த மன்னிப்பால் - (2) என்னை விட்டுப் போயிற்று - (2) துதிப்பேன் நான் துதிப்பேன் போற்றுவேன் நான் போற்றுவேன் 2. ஜீவ காலம் முழுதும் - (2) தாம் சொல்வதை நான் செய்யவே - (2) தம்மிடம் நீர் சேர்த்தீரே - (2) எத்தனை என் பாக்கியம் - (2) துதிப்பேன் நான் துதிப்பேன் போற்றுவேன் நான் போற்றுவேன் 3. இயேசுவே தம் பாதையில் - (2) எத்தனை என் மகிழ்ச்சி - (2) நித்தம் நித்தம் வெற்றியே - (2) எத்தனை என் சந்தோஷம் - (2) துதிப்பேன் நான் துதிப்பேன் போற்றுவேன் நான் போற்றுவேன் 4. நீயாயத்தீர்ப்பு நாளிலே - (2) நாணி வெட்கி போகாமல் - (2) பாடித் தம்மை போற்றவே - (2) இப் பாவியை நீர் மீட்டீரே - (2) துதிப்பேன் நான் துதிப்பேன் போற்றுவேன் நான் போற்றுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thinam Agamakizhnthu Muzhumanam Thiranthu En Yesuvai Kaidhatti Thuthippaen - (2) 1. Sendra Kaala Vaazhvinil - (2) Seythu Vitta Paavanggal - (2) Yesu Thandha Mannippaal - (2) Ennai Vittup Poyirru - (2) Thuthippaen Naan Thuthippaen Porruvaen Naan Porruvaen 2. Jeeva Kaalam Muzhuthum - (2) Thaam Solvathai Naan Seyyavae - (2) Thammidam Neer Saerttheerae - (2) Etthanai En Paakkiyam - (2) Thuthippaen Naan Thuthippaen Porruvaen Naan Porruvaen 3. Yesuvae Tham Paathaiyil - (2) Etthanai En Makizhchsi - (2) Nittham Nittham Verriyae - (2) Etthanai En Santhosham - (2) Thuthippaen Naan Thuthippaen Porruvaen Naan Porruvaen 4. Neeyaayattheerppu Naalilae - (2) Naani Vetki Pokaamal - (2) Paatith Thammai Portravae - (2) Ip Paaviyai Neer Meetteerae - (2) Thuthippaen Naan Thuthippaen Porruvaen Naan Porruvaen