பாடல் #7406
சின்ன தம்பியே
🔤 Sinna Thampiyae
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்ன தம்பியே பாவம் செய்யாதே சின்ன தங்கையே பாவம் செய்யாதே - (2) சின்னப் பாவமோ பெரிய பாவமோ - 2 பாவத்திலே சின்னது பெரியது என்றும் இல்லையே - (2) பாவம் ருசிக்கும் பாவம் இனிக்கும் செய்த பின்னரோ வாழ்வே கசக்கும் - (2) பாவம் செய்தவர் உள்ளம் அடிக்கும் - 2 பாவத்திலே சின்னது பெரியது எல்லாம் பாவமே - (2) பாவம் செய்யாமல் வாழ்வது எப்படி செய்த பாவங்கள் போவதும் எப்படி - (2) அதற்கு ஒரே வழி கொல்கொதா வழி - 2 பாவத்திலே சின்னது பெரியது எல்லாம் பாவமே - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinna Thampiyae Paavam Seyyaathae Sinna Thangkaiyae Paavam Seyyaathae - (2) Sinnap Paavamo Periya Paavamo - 2 Paavatthilae Sinnathu Periyathu Enrum Illaiyae - (2) Paavam Rusikkum Paavam Inikkum Seytha Pinnaro Vaazhvae Kasakkum - (2) Paavam Seythavar Ullam Atikkum - 2 Paavatthilae Sinnathu Periyathu Ellaam Paavamae - (2) Paavam Seyyaamal Vaazhvathu Eppati Seytha Paavanggal Povathum Eppati - (2) Adharku Orae Vazhi Kolkothaa Vazhi - 2 Paavatthilae Sinnathu Periyathu Ellaam Paavamae - (2)