பாடல் #7400
கண்கள் பன்னீர் தரும் உள்ளம்
🔤 Kankal Panneer Tharum Ullam
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்கள் பன்னீர் தரும் உள்ளம் அன்பு ஈடும் தெய்வ திருமகவே உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு ஏழைப் பாடுகின்றேன் - 2 கண்ணல்லோ பொன்னல்லோ ஆராரோ ஆரீரோ நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய் உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய் ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் - 2 இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kankal Panneer Tharum Ullam Anpu Eetum Theyva Thirumakavae Un Thangga Maenikku Anpu Thaalaattu Aezhaip Paatukinraen - 2 Kannallo Ponnallo Aaraaro Aareero Nitthiyam Thuranthaay Nee Itthirai Piranthaay Un Satthiyatthinai Aerpaen Naanaiyaa Itthirai Piranthaay Aezhaip Paatukinraen Indha Aezhaip Paatukinraen - 2 Indha Paavigatkaay Neer Sondha Poomi Vittu Ithu Enna Thiyaagamo Enna Anpitho Sondha Poomi Vittu Aezhaip Paatukinraen Indha Aezhaip Paatukinraen - 2