பாடல் #740
இம்மானுவேல் இம்மானுவேல்
🔤 Immaanuvael Immaanuvael
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4 1.பெத்லகேமில் பிறந்த அவர் பாலகனாய் ஜெனித்த அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே உலகத்தின் ராஜா அவர் தூதர் போற்றும் தேவன் அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 2.மகிமை நிறைந்த தேவன் அவர் மகத்துவத்தின் கர்த்தர் அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே சமாதான பிரபு அவர் நன்மை தரும் தகப்பன் அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 3. மனிதனாகப் பிறந்த அவர் பரலோகத்தை திறந்த அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே மாம்சமாக வந்த அவர் நமக்குள் வாழும் இயேசு அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immaanuvael Immaanuvael Immaanuvael Ennotiruppaarae-4 1.pethlakaemil Pirandha Avar Paalakanaay Jenittha Avar Immaanuvael Ennotiruppaarae Ulakatthin Raajaa Avar Thoodhar Porrum Devan Avar Immaanuvael Ennotiruppaarae-2 2.makimai Niraindha Devan Avar Makatthuvatthin Kartthar Avar Immaanuvael Ennotiruppaarae Samaathaana Pirapu Avar Nanmai Tharum Thakappan Avar Immaanuvael Ennotiruppaarae-2 3. Manidhanaagap Pirandha Avar Paralogatthai Thirandha Avar Immaanuvael Ennotiruppaarae Maamsamaaga Vandha Avar Namakkul Vaazhum Yesu Avar Immaanuvael Ennotiruppaarae-2