பாடல் #7395
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
🔤 Ummaiyae Nokki Otukiraen
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மையே நோக்கி ஓடுகிறேன் இயேசுவே உம்மையே நோக்கி ஓடுகிறேன் இந்தப் பூவிலே இந்த வாழ்விலே உம்மையே நோக்கி ஓடுகிறேன் - (2) 1. கவலைகள், கண்ணீர்கள் பெருகும் வேளையில் அலைகளில் சிக்கியே மூழ்கும் வேளையில் -(2) யாரிடம் போவேன் உம்மையே நோக்கி ஓடுகிறேன் முழங்காலில் 2. சதிகளும் பழிகளும் காணும் வேளையில் வழியிலே தனிமையில் தவிக்கும் வேளையில் -(2) யாரிடம் போவேன் உம்மையே நோக்கி ஓடுகிறேன் முழங்காலில் 3. நன்மைக்கு தீமைகள் குவியும் வேளையில் சாத்தானின் சூட்சிகள் அறியும் வேளையில் -(2) யாரிடம் போவேன் உம்மையே நோக்கி ஓடுகிறேன் முழங்காலில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaiyae Nokki Otukiraen Yesuvae Ummaiyae Nokki Otukiraen Indhap Poovilae Indha Vaazhvilae Ummaiyae Nokki Otukiraen - (2) 1. Kavalaigal, Kanneerkal Perukum Vaelaiyil Alaigalil Sikkiyae Moozhkum Vaelaiyil -(2) Yaaridam Povaen Ummaiyae Nokki Otukiraen Muzhangkaalil 2. Sathigalum Pazhigalum Kaanum Vaelaiyil Vazhiyilae Thanimaiyil Thavikkum Vaelaiyil -(2) Yaaridam Povaen Ummaiyae Nokki Otukiraen Muzhangkaalil 3. Nanmaikku Theemaigal Kuviyum Vaelaiyil Saatthaanin Sootsigal Ariyum Vaelaiyil -(2) Yaaridam Povaen Ummaiyae Nokki Otukiraen Muzhangkaalil