பாடல் #7393
இவை யாரது நாட்கள்
🔤 Ivai Yaarathu Naatkal
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இவை யாரது நாட்கள்? ஆவியானவர் நாட்கள் எப்படி நாட்கள்? கடைசி நாட்கள், கடைசி நாட்கள்! - இவை 1. அன்பு தணிவது ஆதாரம் கோபங்கள், சண்டைகள் ஆதாரம் (2) தேசங்கள், ராஜ்யங்கள் யுத்தங்கள், நாசங்கள் ஆதாரம் .. (2) 2. பாவங்கள் பெருகுதல் ஆதாரம் மனக் கடினங்கள் ஆதாரம் (2) சோதோம், கொமோராவின் நாட்களைக் காணுவதும் ஆதாரம் .. (2) 3. இயற்கையின் சீற்றங்கள் ஆதாரம் சமுத்திர அலைகளும் ஆதாரம் (2) பூகம்பம், புயல்கள் புவியெங்கும் தொடருதல் ஆதாரம்.. (2) 4. சுவிசேஷ தீவிரம் ஆதாரம் சபைகளின் வளர்ச்சிகள் ஆதாரம் (2) இயேசுவின் நாமத்தில் முழங்கால்கள் முடங்குதல் ஆதாரம் .. (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ivai Yaarathu Naatkal? Aaviyaanavar Naatkal Eppati Naatkal? Kataisi Naatkal, Kataisi Naatkal! - Ivai 1. Anpu Thanivathu Aathaaram Kobanggal, Santaigal Aathaaram (2) Thaesanggal, Raajyanggal Yutthanggal, Naasanggal Aathaaram .. (2) 2. Paavanggal Perukudhal Aathaaram Manak Katinanggal Aathaaram (2) Sothom, Komoraavin Naatkalaik Kaanuvathum Aathaaram .. (2) 3. Iyarkaiyin Seertranggal Aathaaram Samutthira Alaigalum Aathaaram (2) Poogambam, Puyalkal Puviyengkum Thodarudhal Aathaaram.. (2) 4. Suvisaesha Theeviram Aathaaram Sapaigalin Valarchsigal Aathaaram (2) Yesuvin Naamatthil Muzhangkaalkal Mudangkudhal Aathaaram .. (2)