பாடல் #7392
இயேசுவைப் பின்பற்றும்
🔤 Yesuvaip Pinbarrum
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்? எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில் 1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா நயமாக அழைக்கிறார் வா - நீ வா உலக மாமிச ஆசை வீண் எனத் தள்ளி விட்டு வா வா - நீ வா இயேசுவைப் பின்பற்ற வா - எந்தன் 2. எல்லாவற்றையும் விட்டு வா - நீ வா எல்லாவற்றையும் விற்று வா - நீ வா பிசாசின் வலையில் சிக்கி பாழாய்ப் போய் விடாதே வா, வா - நீ வா இயேசுவைப் பின்பற்ற வா - எந்தன் 3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா - நீ வா உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா இச்சையின் வலையில் நீ சிக்கி விடாதே வா வா - நீ வா இயேசுவைப் பின்பற்ற வா - எந்தன் 4. பின்பற்ற வருகிறேன் நான் - நானே உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் - நானே இயேசுவே இறங்கிடும் ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன் இயேசுவைப் பின்பற்றுவேன் - எந்தன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvaip Pinbarrum Manidharkal Yaar, Indhap Poovulakil? Endhan Yesuvaip Pinbarrum Manidharkal Yaar, Indhap Poovulakil 1. Suya Veruppin Kottirku Vaa - Nee Vaa Nayamaaga Azhaikkiraar Vaa - Nee Vaa Ulaka Maamisa Aasai Veen Enath Thalli Vittu Vaa Vaa - Nee Vaa Yesuvaip Pinbartra Vaa - Endhan 2. Ellaavarraiyum Vittu Vaa - Nee Vaa Ellaavarraiyum Virru Vaa - Nee Vaa Pisaasin Valaiyil Sikki Paazhaayp Poy Vitaathae Vaa, Vaa - Nee Vaa Yesuvaip Pinbartra Vaa - Endhan 3. Aasaigal Anaitthaiyum Alitthida Vaa - Nee Vaa Unnai Siluvaiyil Pathitthida Vaa - Nee Vaa Ichsaiyin Valaiyil Nee Sikki Vitaathae Vaa Vaa - Nee Vaa Yesuvaip Pinbartra Vaa - Endhan 4. Pinbartra Varukiraen Naan - Naanae Ummaip Pinbartra Varukiraen Naan - Naanae Yesuvae Irangkitum Aerritum Ennaiyum Vanthaen Vanthaen Yesuvaip Pinbarruvaen - Endhan