பாடல் #7391
இயேசுவின் வருகை இன்று
🔤 Yesuvin Varukai Inru
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசுவின் வருகை இன்று வெகு சமீபமாய் தெரிகின்றது உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகின்றது ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே இயேசு கிறிஸ்து வருகின்றார் ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே இயேசு கிறிஸ்து வருகின்றார் 2. பாவத்தில் புரளுவதும், மா சாபத்தில் முடியும் அன்று - நீ - (2) உன் வாழ்க்கையில் ஒரு திருத்தம் வெகு அவசியமாகின்றது 3. அன்பினால் வரும் அழைப்பு நல்லதோர் எச்சரிப்பு - (2) உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகிறது 4. தயவாக ஓடியே வா கிருபையின் வாசல் உண்டு - நீ - (2) உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகிறது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesuvin Varukai Inru Veku Sameebamaay Therikindrathu Un Vaazhkkaiyil Oru Thiruppam Veku Avasiyamaakindrathu O Maanidarae Ithaich Sinthippeerae Yesu Kiristhu Varukinraar O Maanidarae Ithaich Sinthippeerae Yesu Kiristhu Varukinraar 2. Paavatthil Puraluvathum, Maa Saabatthil Mutiyum Anru - Nee - (2) Un Vaazhkkaiyil Oru Thiruttham Veku Avasiyamaakindrathu 3. Anpinaal Varum Azhaippu Nallathor Eccharippu - (2) Un Vaazhkkaiyil Oru Thiruppam Veku Avasiyamaakirathu 4. Thayavaaga Otiyae Vaa Kirupaiyin Vaasal Untu - Nee - (2) Un Vaazhkkaiyil Oru Thiruppam Veku Avasiyamaakirathu