பாடல் #739
வா என் அன்பே
🔤 Vaa En Anpae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வா என் அன்பே வா என் அன்பே என்னோடு பேசிட வா வா என் அன்பே வா என் அன்பே என் மார்பில் சாய்ந்திட வா உகக்காகத் தானே பலியானேனே உன் பாவம் நீக்க சிறையானேனே உகக்காகத் தானே பலியானேனே உன் பாவம் நீக்க சிறையானேனே உள்ளத்தை எனக்காகத் தா வா என் அன்பே வா என் அன்பே என்னோடு பேசிட வா வா என் அன்பே வா என் அன்பே என் மார்பில் சாய்ந்திட வா கைகளில் கால்களில் ஆணிகள் அன்றோ கரம் நீட்டி உனை சேர்த்தேன் நினைவில்லையோ சிரசினில் முள்முடி உனக்காக ஏற்றேன் சிந்திக்க உனக்கோ மனம் இல்லையோ தடுமாறி விழுந்தேன் தள்ளாடி நடந்தேன் ஈட்டியும் ஏற்றேன் இதயத்தில் சுமந்தேன் எல்லாமே உனக்காக நீ ஓடிவா வா என் அன்பே வா என் அன்பே என்னோடு பேசிட வா வா என் அன்பே வா என் அன்பே என் மார்பில் சாய்ந்திட வா பலகோடி மாந்தர்கள் பாவத்தில் மடிய பரன் அன்பு அறிவிக்க நீ ஓடிவா மடிகின்ற மாந்தர்க்காய் மன்றாடி ஜெபிக்க பரன் பாதம் அமர்ந்தீட நீ தேடிவா கண்ணீர் விட்டழுவாய் கதறி நீ ஜெபிப்பாய் கர்த்தரின் பாதம் கரைசேத்திடுவாய் உனக்காக நான் உண்டு ஓடோடி வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaa En Anpae Vaa En Anpae Ennotu Paesida Vaa Vaa En Anpae Vaa En Anpae En Maarpil Saaynthida Vaa Ugakkaagath Thaanae Paliyaanaenae Un Paavam Neekka Siraiyaanaenae Ugakkaagath Thaanae Paliyaanaenae Un Paavam Neekka Siraiyaanaenae Ullatthai Enakkaagath Thaa Vaa En Anpae Vaa En Anpae Ennotu Paesida Vaa Vaa En Anpae Vaa En Anpae En Maarpil Saaynthida Vaa Kaigalil Kaalkalil Aanigal Anro Karam Neetti Unai Saertthaen Ninaivillaiyo Sirasinil Mulmuti Unakkaaga Aerraen Sinthikka Unakko Manam Illaiyo Thatumaari Vizhunthaen Thallaati Natanthaen Eettiyum Aerraen Idhayatthil Sumanthaen Ellaamae Unakkaaga Nee Otivaa Vaa En Anpae Vaa En Anpae Ennotu Paesida Vaa Vaa En Anpae Vaa En Anpae En Maarpil Saaynthida Vaa Palakoti Maandharkal Paavatthil Matiya Paran Anpu Arivikka Nee Otivaa Matikindra Maandharkkaay Manraati Jepikka Paran Paadham Amarntheeda Nee Thaetivaa Kanneer Vittazhuvaay Kathari Nee Jepippaay Karttharin Paadham Karaisaetthituvaay Unakkaaga Naan Untu Ototi Vaa