பாடல் #7389
அரியதோர் செய்தி பெற்றோம்
🔤 Ariyathor Seythi Perrom
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அரியதோர் செய்தி பெற்றோம் பெரியதோர் பொறுப்பும் ஏற்றோம் தெரிந்தவர் கூறாவிட்டால் தெரியாதோர் அறிவதெங்கே? அங்கே ஆயிரம் அறுவடை ஆயிரம் இங்கே இயேசுவே அடியவர் ஆயத்தம் 1. ஒன்றும் இல்லார் அதிகம் உண்டு உண்டு களிக்க காலம் இல்லை பங்குகளை அனுப்பவேண்டும் எங்கும் மகிழ்ச்சி காணவேண்டும் 2. கண்ணீரோடு விதைத்த விதைகள் நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் சிறுக விதைத்தால் சிறுக அறுப்போம் பெருக விதைத்தால் பெருக அறுப்போம் 3. ஆதி சபைகள் கண்ட வளர்ச்சி அடியார் பணியில் காணச் செய்யும் அப்போஸ்தலர்கள் பெற்ற முதிர்ச்சி அடியேன் வாழ்வில் விளங்கச் செய்யும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ariyathor Seythi Perrom Periyathor Poruppum Aerrom Therindhavar Kooraavittaal Theriyaathor Arivathengkae? Angkae Aayiram Aruvatai Aayiram Ingkae Yesuvae Atiyavar Aayattham 1. Onrum Illaar Athigam Untu Untu Kalikka Kaalam Illai Pangkugalai Anuppavaentum Engkum Makizhchsi Kaanavaentum 2. Kanneerotu Vithaittha Vithaigal Nalla Nilatthil Vizhundha Vithaigal Siruga Vithaitthaal Siruga Aruppom Peruga Vithaitthaal Peruga Aruppom 3. Aathi Sapaigal Kanda Valarchsi Atiyaar Paniyil Kaanach Seyyum Apposthalarkal Pertra Muthirchsi Atiyaen Vaazhvil Vilanggach Seyyum