பாடல் #7378
தூய ஆவியானவரே
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
தூய ஆவியானவரே உம்மை வரவேற்கிறோம் எங்கள் மத்தியில் அசைவாடிடும் உம் மகிமையால் நிரப்பிடும்