பாடல் #7373
சேனைகளின் கர்த்தர்
🔤 Saenaigalin Kartthar
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் கர்த்தர் என்றும் பரிசுத்தர் பரிசுத்தர் சேனைகளின் அதிபதியே பரிசுத்தர் 1. பூமி நிலைமாறினாலும் மலைகள் விலகினாலும் பர்வதங்கள் அதிர்ந்தாலும் கடல்கள் கொந்தளித்தாலும் சேனைகளின் கர்த்தர் என்னோடிருக்கிறீர் இருக்கிறீர் சேனையோடு எழுந்து யுத்தம் பண்ணுவீர் 2. இரவின் பயத்துக்கும் பகலின் அம்புக்கும் கொடிய கொள்ளை நோய்க்கும் பயப்படேன் பயப்படேன் உன்னதத்தின் தேவன் என்னோடிருக்கிறீர் இருக்கிறீர் உமது சிறகால் என்னை மூடுவீர் 3. உன்னருகில் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம் விழுந்தாலும் அணுகாது அணுகவே அணுகாது தேவனே என்னோடு நீர் இருக்கிறீர் இருக்கிறீர் தீமைகள் அணுகாமல் காத்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Kartthar Enrum Parisutthar Parisutthar Saenaigalin Athibathiyae Parisutthar 1. Poomi Nilaimaarinaalum Malaigal Vilakinaalum Parvathanggal Athirnthaalum Katalkal Kondhalitthaalum Saenaigalin Kartthar Ennotirukkireer Irukkireer Saenaiyotu Ezhunthu Yuttham Pannuveer 2. Iravin Payatthukkum Pakalin Ampukkum Kotiya Kollai Noykkum Payappataen Payappataen Unnathatthin Devan Ennotirukkireer Irukkireer Umathu Sirakaal Ennai Mootuveer 3. Unnarukil Aayiram Valappuram Pathinaayiram Vizhunthaalum Anukaathu Anugavae Anukaathu Devanae Ennotu Neer Irukkireer Irukkireer Theemaigal Anukaamal Kaatthituveer