பாடல் #7372
நீர் என்னை தேடி
🔤 Neer Ennai Thaeti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் என்றோ மரிச்சிருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் என்றோ அழிந்திருப்பேன் என் தேவா ..என் ராஜா உம் கிருபை போதுமே 1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன் என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீர் சொத்தோ சுகமோ தேவை இல்ல சொந்தம் பந்தம் நாட இல்ல 2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன் உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே பேரோ புகழோ தேவை இல்ல பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும் 3. தாயின் கருவினிலே என்னை சுமந்து கொண்டீரே தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Ennai Thaeti Varaathirunthaal Naan Enro Marichsiruppaen Um Kirupai Ennil Tharaathirunthaal Naan Enro Azhinthiruppaen En Thaevaa ..en Raajaa Um Kirupai Pothumae 1. Thattu Thatumaari Naan Thallaati Natanthaen Ennai Thottu Thookki Vida Neer Ototi Vantheer Sottho Sugamo Thaevai Illa Sondham Pandham Naada Illa 2. Ulaiyaana Saerrinilae Naan Uzhanru Kidanthaen Unnathatthin Thaevaa Ennai Uyartthi Vaittheerae Paero Pugazho Thaevai Illa Paer Solli Azhaitthavar Neer Pothum 3. Thaayin Karuvinilae Ennai Sumanthu Konteerae Thaangki Thaangki Ennai Undhan Tholil Sumantheerae Anpae Endhan Aaruyirae Aayul Muzhuthum Aaraathippaen