பாடல் #7370
கிருபைகள் என்னில்
🔤 Kirupaigal Ennil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கிருபைகள் என்னில் பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் (2) உம் கரங்களால் என்னை அணைத்துக் கொண்டீரே ஸ்தோத்திரம் (2) துதியும் கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே (2) 2. சோதனை என்னில் வந்த போதும் நீர் காத்தீர் வேதனை என்னில் வந்த போதும் கிருபை தந்தீர் (2) மகிமை கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே (2) – துதியும் 3. கண்ணீர் என்னில் வந்த போதும் நீர் துடைத்தீர் உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர் (2) மகிமை கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே (2) – துதியும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kirupaigal Ennil Perugach Seytheerae Sthotthiram (2) Um Karanggalaal Ennai Anaitthuk Konteerae Sthotthiram (2) Thuthiyum Kanamum Ellaam Umakkae Thaevaa Umakkae (2) 2. Sodhanai Ennil Vandha Pothum Neer Kaattheer Vaedhanai Ennil Vandha Pothum Kirupai Thantheer (2) Makimai Kanamum Ellaam Umakkae Thaevaa Umakkae (2) – Thuthiyum 3. Kanneer Ennil Vandha Pothum Neer Thutaittheer Um Karanggalaal Ennai Anaitthu Kaatthuk Konteer (2) Makimai Kanamum Ellaam Umakkae Thaevaa Umakkae (2) – Thuthiyum