பாடல் #7366
உம் கிருபை தான் ஐயா
🔤 Um Kirupai Thaan Aiyaa
🎙 Bro. ராஜு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் கிருபை தான் ஐயா மரித்துப் போன எனக்கு உயிர் தந்த கிருபை பாவியாய் இருந்தவனை உயர்த்தி வைத்த கிருபை 1. சாம்பலை சிங்காரமாய் மாற்றின அந்த கிருபை தீமையை நன்மையாய் மாற்றி வைத்த கிருபை 2. பெலவீன நேரத்தில் பெலன் தந்த கிருபை சோர்ந்து போன நேரத்தில் சூழ்ந்து கொண்ட கிருபை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Kirupai Thaan Aiyaa Maritthup Pona Enakku Uyir Thandha Kirupai Paaviyaay Irundhavanai Uyartthi Vaittha Kirupai 1. Saambalai Singkaaramaay Maarrina Andha Kirupai Theemaiyai Nanmaiyaay Maarri Vaittha Kirupai 2. Pelaveena Naeratthil Pelan Thandha Kirupai Sornthu Pona Naeratthil Soozhnthu Konda Kirupai