பாடல் #7365
உம்மைப் போல தெய்வம்
🔤 Ummaip Pola Theyvam
🎙 Bro. ராஜு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் போல தெய்வம் இல்லை நீர் இல்லை என்றால் நானும் இல்லை கண்ணில் கண்ணால் வாழும் முல்லை உம் அன்பிட்க்கு அளவு இல்லை 1. முள்ளில் பாதையில் நடந்தேன் நான் எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான் நீர் இல்லா மீனைப் போல் துடித்தேன் நான் தாய் இல்லா பிள்ளை போல் அழுதேன் நான் மார்போடே அணைத்தீரே ஒரு தாயை போல் காத்ீரே 2. உந்தன் வார்த்தையை வெறுத்தேன் நான் உந்தன் பாதையை மறந்தேன் நான் நீரே வாழ்வு என்று உணர்ந்தேன் நான் உண்மை ஜீவனை தந்தேன் நான் உண்மை ஜீவனை தந்தேன் நான் வழி காட்டும் தெய்வமே என்னைக் காக்கும் கர்த்தரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Pola Theyvam Illai Neer Illai Enraal Naanum Illai Kannil Kannaal Vaazhum Mullai Um Anpitkku Alavu Illai 1. Mullil Paathaiyil Natanthaen Naan Endhan Vaazhkkaiyai Izhanthaen Naan Neer Illaa Meenaip Pol Thutitthaen Naan Thaay Illaa Pillai Pol Azhuthaen Naan Maarpotae Anaittheerae Oru Thaayai Pol Kaathீrae 2. Undhan Vaartthaiyai Verutthaen Naan Undhan Paathaiyai Maranthaen Naan Neerae Vaazhvu Enru Unarnthaen Naan Unmai Jeevanai Thanthaen Naan Unmai Jeevanai Thanthaen Naan Vazhi Kaattum Theyvamae Ennaik Kaakkum Karttharae