பாடல் #7364
ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா
🔤 O Mistar Kollaikkaaraa
🎙 Bro. ராஜு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா ஓ மிஸ்டர் சண்டைக்காரா ஓ மிஸ்டர் பொண்ணு பைத்தியம் ஓ மிஸ்டர் பண பைத்தியம் இயேசப்பா வர போறாரு நியாயந்தீர்க்க வர போறாரு இன்றைக்கே மனம் திரும்பு இயேசுவை நீ விரும்பு ஒளி ஒரு பக்கம் இழுக்கிறது இருள் ஒரு பக்கம் தடுக்கிறது நாளை நாளை என்று சொல்லாதே நாளை என்ன ஆகும் தெரியாதே வீட்டில் ஒரு வேஷம் தான் வெளிய ஒரு வேஷம் தான் இனி வேஷம் போட முடியாதே மாட்டிகிட்டு நீ முழிக்காதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O Mistar Kollaikkaaraa O Mistar Kollaikkaaraa O Mistar Santaikkaaraa O Mistar Ponnu Paitthiyam O Mistar Pana Paitthiyam Yesappaa Vara Poraaru Niyaayantheerkka Vara Poraaru Inraikkae Manam Thirumpu Yesuvai Nee Virumpu Oli Oru Pakkam Izhukkirathu Irul Oru Pakkam Thatukkirathu Naalai Naalai Enru Sollaathae Naalai Enna Aakum Theriyaathae Veettil Oru Vaesham Thaan Veliya Oru Vaesham Thaan Ini Vaesham Poda Mutiyaathae Maattikittu Nee Muzhikkaathae