பாடல் #7363
மனமே மனமே நீ ஏன்
🔤 Manamae Manamae Nee Aen
🎙 Bro. ராஜு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனமே மனமே நீ ஏன் கலங்குகிறாய் உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் நீ ஏன் பதறுகிறாய் மரணத்தை ஜெயித்தவர் உயிரோடு எழுந்தவர் நீர் வல்லமையுள்ளவரே உனக்குள்ளே இருப்பவர் என்றும் பெரியவர் நீர் நல்லவர் நல்லவரே 1. யகோவா எல்ஷடாய் சர்வ வல்லவரே யகோவா எல்ரோயி என்னை காண்பவரே -2 யகோவா நிசியே வெற்றி தரும் தெய்வமே நீர் என்றும் உயர்ந்தவரே யகோவா ஷம்மா சமாதான தெய்வமே நீர் என்றும் பெரியவரே-2 2. என்னுயிர் நேசமே லீலி புஷ்பமே உந்தன் பாசமே எனக்கு போதுமே-2 அழகில் சிறந்தவர் மென்மையானவர் என்னை ஆளுகை செய்பவரே என் ஆத்தும நேசரே எந்தன் இரட்சகரே நீர் பரிசுத்தர் பரிசுத்தரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manamae Manamae Nee Aen Kalangkukiraay Unnai Azhaitthavar Unmaiyullavar Nee Aen Patharukiraay Maranatthai Jeyitthavar Uyirotu Ezhundhavar Neer Vallamaiyullavarae Unakkullae Iruppavar Enrum Periyavar Neer Nallavar Nallavarae 1. Yakovaa Elshataay Sarva Vallavarae Yakovaa Elroyi Ennai Kaanpavarae -2 Yakovaa Nisiyae Verri Tharum Theyvamae Neer Enrum Uyarndhavarae Yakovaa Shammaa Samaathaana Theyvamae Neer Enrum Periyavarae-2 2. Ennuyir Naesamae Leeli Pushpamae Undhan Paasamae Enakku Pothumae-2 Azhakil Sirandhavar Menmaiyaanavar Ennai Aalukai Seypavarae En Aatthuma Naesarae Endhan Iratsakarae Neer Parisutthar Parisuttharae -2