பாடல் #7362
உலகிலே உறவிலே
🔤 Ulakilae Uravilae
🎙 Bro. ராஜு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகிலே உறவிலே எங்குமே நான் பாக்கல உம்மை போல அன்பு எங்குமே கிடைக்கல தாயை போல அல்ல அதை காட்டிலும் மேல தந்தை போல அதை காட்டிலும் மேல 1. காலம் காலமாய் மனிதன் மாறுறான் எந்த காலமானாலும் நீங்க மாறல-2 முகத்தை பாத்துதான் மனிதன் எடை போடுறான் என்னை முகத்தை பாத்துதான் உலகம் எடை போடுது உள்ளத்தை பாத்து என்னை நேசித்தீரய்யா -2 2. செல்வ ஞானமோ என்னில் இல்லையே பதவி பட்டமோ எதுவும் இல்லையே -2 ஏழைகளை ஒதுக்கினதோ இந்த உலகம் -2 ஏழைகளை அழைத்ததோ இயேசு தெய்வம்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakilae Uravilae Engkumae Naan Paakkala Ummai Pola Anpu Engkumae Kitaikkala Thaayai Pola Alla Athai Kaattilum Maela Thanthai Pola Athai Kaattilum Maela 1. Kaalam Kaalamaay Manidhan Maaruraan Endha Kaalamaanaalum Neengga Maarala-2 Mugatthai Paatthuthaan Manidhan Etai Poturaan Ennai Mugatthai Paatthuthaan Ulakam Etai Potuthu Ullatthai Paatthu Ennai Naesittheerayyaa -2 2. Selva Njaanamo Ennil Illaiyae Pathavi Pattamo Ethuvum Illaiyae -2 Aezhaigalai Othukkinatho Indha Ulakam -2 Aezhaigalai Azhaitthatho Yesu Theyvam-2