பாடல் #7360
பரிசுத்தரை பார்க்கணும்
🔤 Parisuttharai Paarkkanum
🎙 Bro. ராஜு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தரை பார்க்கணும் நான் உம்மை பார்க்கணும் உம்மோடு பேசணும் உம் பாதம் அமர்ந்து உம்மை போல் மாறணும் 1. பலப்பல பாவங்கள் எனை சூழும் போது எனை பாதுகாத்து நடத்துமையா உம்மை விட்டு விலகி போக கொஞ்சம் கூட மனசு இல்ல மார்பில் என்னை மூடும்மையா 2. குற்றமற்ற வாழ்கையாய் இவ்வுலகில் சாட்சியாய் என்னை மாற்றும் எந்தன் சுத்த தெய்வமே என் வாழ்வின் மூலமாய் உங்க நாமம் கனமடைய என்னை பயன்படுத்தும் திவ்ய நாதனே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttharai Paarkkanum Naan Ummai Paarkkanum Ummotu Paesanum Um Paadham Amarnthu Ummai Pol Maaranum 1. Palappala Paavanggal Enai Soozhum Pothu Enai Paathukaatthu Natatthumaiyaa Ummai Vittu Vilaki Poga Konjjam Kooda Manasu Illa Maarpil Ennai Mootummaiyaa 2. Kurtramartra Vaazhkaiyaay Ivvulakil Saatsiyaay Ennai Maarrum Endhan Suttha Theyvamae En Vaazhvin Moolamaay Ungga Naamam Kanamataiya Ennai Payanbatutthum Thivya Naadhanae -2