பாடல் #736
இயேசு ஆண்டவர்
🔤 Yesu Aandavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ஆண்டவர் இயேசு ஆண்டவர் இயேசு ஆண்டவர் இயேசு ஆண்டவர் வானம் பூமி யாவையும் தம் வார்த்தையாலே படைத்தார் - 2 சர்வ சிருஷ்டியின் நாயகன் - 2 சர்வ லோகத்தின் ஆண்டவர் -இயேசுவே நம் இயேசுவால் கூடாதது ஒன்றுமே இல்லையே அவரையே நம்புவோம் என்றென்றும் ஆராதிப்போம் -இயேசுவே இயேசு நீதி நிறைந்தவர் சமாதான காரணர் சர்வ வல்லவர் சகல அதிகாரம் உடையவர் -இயேசுவே நம் இயேசுவைப் போலவே வேறே இரட்சகர் இல்லையே நம் இரட்சண்ய கன்மலை அவரே நம் தஞ்சமே -இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Aandavar Yesu Aandavar Yesu Aandavar Yesu Aandavar Vaanam Poomi Yaavaiyum Tham Vaartthaiyaalae Pataitthaar - 2 Sarva Sirushtiyin Naayakan - 2 Sarva Logatthin Aandavar -yesuvae Nam Yesuvaal Kootaadhathu Onrumae Illaiyae Avaraiyae Nampuvom Enrenrum Aaraathippom -yesuvae Yesu Neethi Niraindhavar Samaathaana Kaaranar Sarva Vallavar Sakala Athikaaram Utaiyavar -yesuvae Nam Yesuvaip Polavae Vaerae Iratsakar Illaiyae Nam Iratsanya Kanmalai Avarae Nam Thanjjamae -yesuvae