பாடல் #7355
பணிந்து உம்
🔤 Paninthu Um
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பணிந்து உம் பாதம் விழுந்து உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் கிருபையும் அன்பும் நிறைந்தவர் உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் நீரே தூயர் தூயர் தூயர் (3) என்றென்றுமே வீ ஃபால் டொவ்ன் வீ லே ஆர் க்ரௌன்ஸ் அட் த ஃபீட் ஆஃப் ஜீஸஸ் த கிரேட்னஸ் ஆஃப் மெர்ஸி அன்ட் லவ் அட் த ஃபீட் ஆஃப் ஜீஸஸ் வீ க்ரை ஹோலி ஹோலி ஹோலி (3) இஸ் த லேம்ப் ஹலேல்லூயா ஹலேல்லூயா ஹலேல்லூயா ஜீஸஸ்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paninthu Um Paadham Vizhunthu Undhan Naamatthai Uyartthituvaen Kirupaiyum Anpum Niraindhavar Undhan Naamatthai Uyartthituvaen Neerae Thooyar Thooyar Thooyar (3) Enrenrumae Vee hpaal Tovn Vee Lae Aar Krauns At Tha hpeet Aahp Jeesas Tha Kiraetnas Aahp Mersi Ant Lav At Tha hpeet Aahp Jeesas Vee Krai Holi Holi Holi (3) Is Tha Laemp Halaellooyaa Halaellooyaa Halaellooyaa Jeesas