பாடல் #7354
பரலோக தேவன்
🔤 Paraloga Devan
🎙 Pr. ஜெஸ்வின் சாமுவேல் • 💿 நீரே என் நம்பிக்கை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோக தேவன் பாரில் பிறந்தார் புகழவுன்னா புதுமை உலகில் அவர் பேர் கேட்டிட இனிமை உன்னதத்தில் மகிமை மகிமை மகிமை மகிமை மகிமை பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பரத்தில் தூதர் பாடிட பாரில் தீர்க்கர் தேடிட அலகை அதிர்ந்து நடுங்கிட அவினியோர் மனம் மகிழ்ந்திட புவியை ஈர்த்திடும் காந்தமாய் புல்லனயில் மிக சாந்தமாய் எதையும் வென்றிடும் வேந்தனாய் ஏதும் அறியாத பாலகனாய் நமது உள்ளம் யாவிலும் நாதர் இயேசு பிறந்திட அர்ப்பணிப்போம் நம்மையே ஆண்டவர் இயேசுவுக்கென்றுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paraloga Devan Paaril Piranthaar Pugazhavunnaa Puthumai Ulakil Avar Paer Kaettida Inimai Unnathatthil Makimai Makimai Makimai Makimai Makimai Piranthaar Piranthaar Piranthaar Piranthaar Paratthil Thoodhar Paatida Paaril Theerkkar Thaetida Alakai Athirnthu Natungkida Aviniyor Manam Makizhnthida Puviyai Eertthitum Kaandhamaay Pullanayil Miga Saandhamaay Ethaiyum Venritum Vaendhanaay Aethum Ariyaadha Paalakanaay Namathu Ullam Yaavilum Naadhar Yesu Piranthida Arppanippom Nammaiyae Aandavar Yesuvukkenrumae