பாடல் #7353
மரணம் துதியாது
🔤 Maranam Thuthiyaathu
🎙 Bro. பிரபு ஐசக் • 💿 இயேசு அன்பு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மரணம் துதியாது பாதாளம் துதியாது உயிரோடிருக்கிறவனே உம்மை என்றும் துதிப்பேன் உன்னதமானவர் – நீர் உத்தமமானவர் நீர் உண்மையுள்ளவர் நீர் வாக்கு மாறாதவர்-2 போற்றுவேன் புகழுவேன் வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் நீர் மகிமையானவர் நீர் மகத்துவமானவர் நீர் அருமையானவர் நீர் அழகில் சிறந்தவர் போற்றுவேன் புகழுவேன் வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maranam Thuthiyaathu Paathaalam Thuthiyaathu Uyirotirukkiravanae Ummai Enrum Thuthippaen Unnathamaanavar – Neer Utthamamaanavar Neer Unmaiyullavar Neer Vaakku Maaraadhavar-2 Porruvaen Pugazhuvaen Vaazhtthuvaen Ummai Vanangkuvaen Neer Makimaiyaanavar Neer Makatthuvamaanavar Neer Arumaiyaanavar Neer Azhakil Sirandhavar Porruvaen Pugazhuvaen Vaazhtthuvaen Ummai Vanangkuvaen