பாடல் #7343
துதிக்கு பாத்திரர்
🔤 Thuthikku Paatthirar
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிக்கு பாத்திரர் மகிமை உமக்கே எங்கள் கரங்களை உயர்த்தி உம்மை என்றும் ஆராதிப்போம் -2 நீர் பெரியவர் அற்புதங்கள் செய்பவர் உம்மைப்போல யாருமில்லை உம்மைப்போல யாரும் இல்லை -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthikku Paatthirar Makimai Umakkae Enggal Karanggalai Uyartthi Ummai Enrum Aaraathippom -2 Neer Periyavar Arpudhanggal Seypavar Ummaippola Yaarumillai Ummaippola Yaarum Illai -2