பாடல் #7340
வாலாக்காமல் என்னை
🔤 Vaalaakkaamal Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் அல்லேலூயா துதி உமக்கே அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை சிறிய தாவிதுக்குள் வைத்தவரே ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே கை நீட்டி தூக்கிவிட்டீர் உயர்த்தில் என்னை வைத்தீர் பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய் தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர் சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaalaakkaamal Ennai Thalaiyaakkuveer Keezhaakkaamal Ennai Maelaakkuveer Allaelooyaa Thuthi Umakkae Arakkan Koliyaatthai Azhikkum Vallamaiyai Siriya Thaavithukkul Vaitthavarae Aatugal Maeytthavanai Jaathigal Matthiyilae Uyartthi Thookkineerae Maelae Maelae Maelae Maelae Kai Neetti Thookkivitteer Uyartthil Ennai Vaittheer Pillaiyaay Maarrivitteer Nirandharamaay Thoosiyai Thattivitteer Saambalai Pokkivitteer Singkaaram Thanthuvitteer Nirandharamaay