பாடல் #7337
வானமும் பூமியும் படைத்த
🔤 Vaanamum Poomiyum Pataittha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானமும் பூமியும் படைத்த தேவன் என்னோடென்றும் வாழும் தேவன் உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2) நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும் நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2) சிலுவையில் மறித்து உயிர்த்த தேவன் என்னோடென்றும் வாழும் தேவன் உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2) நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும் நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2) பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே பாவமாக மாறினீரே பாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் (2) நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும் நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2) யூ அலோன் ஆல் ஹோலி யூ அலோன் ஆல்மைட்டி யூ அலோன் ஆல் வர்தி தேர் இஸ் நோ ஒன் லைக் யூ (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanamum Poomiyum Pataittha Devan Ennotenrum Vaazhum Devan Ummaip Pola Theyvam Yaarum Illaiyae (2) Neerae Parisuttharum Neerae Vallavarum Neerae Uyarndhavarummaip Pola Yaaruntu (2) Siluvaiyil Maritthu Uyirttha Devan Ennotenrum Vaazhum Devan Ummaip Pola Theyvam Yaarum Illaiyae (2) Neerae Parisuttharum Neerae Vallavarum Neerae Uyarndhavarummaip Pola Yaaruntu (2) Paavatthai Verukkum Parisuttharae Paavamaaga Maarineerae Paavi Ennaiyum Parisutthamaakkineer (2) Neerae Parisuttharum Neerae Vallavarum Neerae Uyarndhavarummaip Pola Yaaruntu (2) Yoo Alon Aal Holi Yoo Alon Aalmaitti Yoo Alon Aal Varthi Thaer Is No On Laik Yoo (2)